

what's happening?
சிறப்பு நிகழ்வுகள்
























give thanks in all circumstances; for this is God’s will for you in Christ Jesus.- (1 Thessalonians 5:18)
Sunday
30.Dec
2018
04:00pm
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.- (I தெசலோனிக்கேயர் 5:18)

ed;wp Muhjid
THANKS GIVING
midtiuAk; md;Gld; miof;fpd;Nwhk;
Mooshüslistrasse 24
6032 Emmen (LU)
078 755 26 67

Don't miss our coming events:

ரோமர் 1:5.
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
Romans 1:3-4
regarding His Son, who was a descendant of David according to flesh, and who through the Spirit of holiness was declared with power to be the Son of Godby His resurrection from the dead: Jesus Christ ourLord.
17
JUN
2018
2nd JEHM CHURCH ANNIVERSARY
01
APR 2018
EASTER SUNDAY SERVICE
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆராதனையும் தேவசெய்தியும் இடம்பெறும்.
Time: 4pm - 6pm
Location: Mooshüslistrasse 24 6230 Emmen (LU)

இதுவரை கர்த்தர் தந்த தரிசனங்கள் யாவுமே நிறைவேறி வருகின்றன.அதேபோல் தேவசபையை தேவ தரிசனப்படி ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தி செய்கின்றோம். நன்றி ஆராதனையில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Time: 4pm - 6pm
Location: Mooshüslistrasse 24 6230 Emmen (LU)

25
DEC
2018
CHRISTMAS SPECIAL SERVICE
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ஆராதனையும் தேவசெய்தியும் இடம்பெறும்.
Time: 4pm - 6pm
Location: Mooshüslistrasse 24 6230 Emmen (LU)
other events coming up:
Evening Course
Soon...


Prayer Meeting
On Saturdays
at 18:00 p.m - Langnau
Sharing The Gospel
நற்செய்தி பகிர்தல்
On Saturdays.Join With Us!
பிரதி சனிக்கிழமைகளில் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.
நீங்களும் இணையலாம்.


Hospital Visitation மருத்துவமனை சந்திப்பு
On Fridays visit and pray for Patients at hospital.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் மருத்துவமனையில் நோயாளரை சந்தித்தல்